கிணத்துக்கடவு தொகுதி: திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஈச்சனாரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்!

கோவை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரன் இன்று ஈச்சனாரி பகுதியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.


கோவை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரன் இன்று ஈச்சனாரி பகுதியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பிரச்சார வாகனத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வீதி வீதியாகச் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் கிணத்துக்கடவு தொகுதிக்கு தேவையான மக்கள் முன்னேற்றத்திற்கான பணிகளை சிறப்பாக செய்வேன் என்றும், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும் பொது மக்களிடம் பேசி வாக்கு சேகரித்தார்.

இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...