பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 8 பேருக்கு காவல் நீட்டிப்பு!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகள் 8 பேருக்கும் காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகள் 8 பேருக்கும் காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவத்தில் திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28) ஆகியோர் 2019, பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மேலும் 3 பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொள்ளாச்சி அதிமுக மாணவர் அணிச் செயலாளர் அருளானந்தம் (34), ஹாரன் பால் (29), பாபு (27) டிசம்பர் 6 -ல் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கோபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மூவரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். சேலம் சிறையில் அடைக்கப்பட்ட மற்ற 5 பேரும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, 8 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 31 வரை நீட்டித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...