திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அனுஷாரவி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அனுஷாரவி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அனுஷா ரவி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். இதனிடையே இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம், அனுஷா ரவி தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மநீம நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.