வால்பாறையில் 5 பேர்கள் கொண்ட குழு 3 பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

வால்பாறை: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கு வாக்களிக்க பொதுமக்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், காவல் துறையினர், வீடியோ ஒளிபதிவாளர், தேர்தல் அலுவலர்கள் என்று தனித்தனியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பணி அமர்த்தி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.



வால்பாறை: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கு வாக்களிக்க பொதுமக்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், காவல் துறையினர், வீடியோ ஒளிபதிவாளர், தேர்தல் அலுவலர்கள் என்று தனித்தனியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பணி அமர்த்தி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். 

வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை - வால்பாறை ஆகிய இரண்டு இடங்களில் 5 பேர்கள் கொண்ட குழு 3 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வால்பாறை சோலையார் அணை பகுதியில் ஆழியாறு ஆனைமலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, கேரளா மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரும் அனைத்து இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பரிசோதனைக்கு 

உட்படுத்தப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரத்துக்கும் மேல் பணம், மற்றும் இலவசம் பொருட்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...