கோவை: கோவை மாநகராட்சி, உக்கடம் கழிவுநீர் பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின் போது, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனர்.