100 % வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற எப்ரல் 6ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், வாக்குரிமை உள்ள அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிப்பது நமது ஜனநாயக் கடமை என்றும் வலியுறுத்தப்பட்டது.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் வே முரளிதரன், பொள்ளாச்சி தனி வட்டச்சியார் பானுமதி, ஆனைமலை துணை வட்டச்சியார் சந்தோசம், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.



100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி, நடன நிகழ்ச்சி, நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...