பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கலை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கலை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கலை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பாக பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும், எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்கிற மத்திய‌ அரசின் நடவடிக்கையை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்தும் மத்திய‌ அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்களால் மார்ச் 15, 16 ஆம்‌ தேதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும், அந்நிய முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியுள்ளதை எதிர்த்து, காப்பீட்டு துறை ஊழியர்கள் சார்பில் மார்ச் 18ம்‌ தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய போராட்டத்தை ஆதரித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...