கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, திமுக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கோவை சிங்காநல்லூர் அருகே வரதராஜபுரம் சாய் விவாஹா மகாலில் திமுக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், திமுக வெற்றி வேட்பாளர் நா. கார்த்திக் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாவட்ட, பகுதி, வட்டக்கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.