கிணத்துக்கடவு திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிணத்துக்கடவு திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்








கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். 

திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரனை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று இரவு கிணத்துக்கடவு நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.



கிணத்துக்கடவு நகர திமுக பொறுப்பாளர் கனகராஜ், கிணத்துக்கடவு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகரம் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரனை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது திமுக தலைவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மக்களிடையே கொண்டு சென்று வாக்கு சேகரிப்பது போன்ற முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், கதிரேசன், கணேஷ்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...