கோவை: கோவை: வால்பாறை திமுக கூட்டணி வேட்பாளர் ஆறுமுகத்திற்கு தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
கோவை: வால்பாறை திமுக கூட்டணி வேட்பாளர் ஆறுமுகத்திற்கு தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் இணைந்து உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2011, 2016ம் ஆண்டு காலத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று மாலை வால்பாறை வந்த திமுக கூட்டணி வேட்பாளர் ஆறுமுகம் அவர்களுக்கு தபால் நிலையம் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கூட்டணி கட்சிகளான திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும், வால்பாறை நகரிலும் வியாபாரிகள், பொது மக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.