கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய மகளிர் அணி தலைவி, வானதி சீனிவாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

நேற்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என்ற அறிவிப்பை, தொடர்ந்து இன்று கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

உடன் வந்த தொண்டர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி வேட்புமனு தாக்கல் செய்யும் வளாகத்திற்கு குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தி வைக்கப்பட்டனர்.