பொள்ளாச்சியில் கொ.ம.தே.க ஆலோசனை கூட்டம்: திமுக வேட்பாளரை வெற்றி பெற உறுதி மொழி எடுத்தனர்.

பொள்ளாச்சியில் கொ.ம.தே.க ஆலோசனை கூட்டம்: திமுக வேட்பாளரை வெற்றி பெற உறுதி மொழி எடுத்தனர்.


பொள்ளாச்சி: 

பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க) ஆலோனனை கூட்டம் நடைபெற்றது, இதில், திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய உறுதி மொழி எடுத்தனர்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள்தேசிய கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது திமுக சார்பில் மருத்துவர் வரதராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பொள்ளாச்சி தொகுதியில்போட்டியிடுகிறார். 

இந்நிலையில், பொள்ளாச்சியில்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம், கட்சியின்மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது. திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன், மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 



பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளரை ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...