கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க வசதியாக 4427 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன.
கோவை: கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள 4427 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்வாக்களிக்க வசதியாக 4427 சர்க்கர நாற்காலிகள் தயாராக இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உதவ சர்க்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா ஒரு சர்க்கர நாற்காலி அளிக்கப்படும். இதற்காக 4427 சர்க்கர நாற்காலிகள் தயாராக உள்ளன.’’ என்றனர்.