திருப்பூர்: திருப்பூரில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி திருப்பூர் ரயில் நிலையம் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.

இதில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.