கோவை: தி.மு.க. கூட்டணியில் கோவை தெற்கு தொகுதி உள்பட 25 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டதை அடுத்து தி.மு.க. கூட்டணியில் மற்ற கட்சிகளும் கூட்டணியை உறுதிசெய்தன. ஒரு வழியாக தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்த காங்கிரஸ், தற்போது விரும்பும் தொகுதிகளைப் பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. தொகுதிகளைத்தான் குறைத்துவிட்டீர்கள். ஆனால் கேட்கும் தொகுதிகளையாவது எங்களுக்கு கொடுங்கள் என காங்கிரஸ் தி.மு.க.விடம் கேட்டு வந்தது.
இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான குழுவினர் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25 தொகுதிகள் எவை என்பது தெரியவந்துள்ளது.
விவரம் வருமாறு:-
1.பொன்னேரி
2.வேளச்சேரி
3.தென்காசி
4.ஸ்ரீபெரும்புதூர்
5.சோளிங்கர்
6.ஸ்ரீவைகுண்டம்
7.குளச்சல்
8.மேலூர்
9.காரைக்குடி
10.விளவங்கோடு
11.ஓமலூர்
12.ஊத்தங்கரை
13.ஈரோடு கிழக்கு
14.அறந்தாங்கி
15.விருத்தாச்சலம்
16.உடுமலைப்பேட்டை
17.கள்ளக்குறிச்சி
18.திருவாடானை
19.மயிலாடுதுறை
20.கோவை தெற்கு
21.சிவகாசி
22.ஊட்டி
23.வேலூர்
24.நாங்குநேரி
25.கிள்ளியூர்