குன்னூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கப்பச்சி டி.வினோத் போட்டி!

நீலகிரி: குன்னூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக படுகர் இனத்தைச் சேர்ந்த கப்பச்சி டி.வினோத் அறிவிக்கப்பட்டுள்ளார்.



நீலகிரி: குன்னூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக படுகர் இனத்தைச் சேர்ந்த கப்பச்சி டி.வினோத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப் பேரவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக படுகர் இனத்தைச் சேர்ந்த கப்பச்சி டி. வினோத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேயிலை விவசாயியான இவர் 2008-ம் ஆண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளராகவும்., 2018-ம் ஆண்டு முதல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகவும், 2020-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பொறுப்புகளை வகித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது கப்பச்சி டி.வினோத் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...