கோவை சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!

கோவை: கோவை உள்ளடக்கிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை உள்ளடக்கிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி வால்பாறை தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சீமான் வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை வடக்கு தொகுதி சவுரப்பகத், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு தொகுதிக்கு வினோத் பிரசாத் ஆகியோர் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொண்டாமுத்தூரில் கோபால் மீனா, கோவை தெற்கு தொகுதிக்கு ராஜேஷ் சிங் ராணா, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு ரிஷிகேஷ் மோதல், ஸ்வர சிஷ்த்தா சோமவன்ஷி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவர்.

கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளுக்கு போலீஸ் பார்வையாளராக மன்மோகன் குமார் பாஷல் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்கு போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் கதிர் கல்லாயா நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...