கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற வைப்போம்: திராவிட அமைப்புகள் கூட்டத்தில் முடிவு!

கோவை: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற வைப்பது என திராவிட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற வைப்பது என திராவிட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திராவிட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சு.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.



அப்போது, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது, நூதன முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது, அழிந்து வரும் சமூக நீதியை இளைஞர்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனைக் கூட்டத்தில், திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வழக்கறிஞர் வெண்மணி, திராவிடர் இதழின் ஆசிரியர் இரா.பன்னீர்செல்வம், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த நேருதாஸ், சமூக நீதி பாதுகாப்பு கூட்டு இயக்கத்தைச் சேர்ந்தவழக்கறிஞர் மதிவாணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...