கோவை: வால்பாறையில் படகு இல்லம் பணி நிறைவு பெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக பரிசோதனை செய்வதற்காக படகு இயக்கப்பட்டு வருவதாக நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் படகு இல்லம் அமைக்க பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ் பி வேலுமணி அவர்கள் உத்தரவிற்கிணங்க துவங்கப்பட்டது.
அதை தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் அவர்கள் வால்பாறை பகுதியில் படகு இல்லம் அமைக்க இடம் தேர்வு செய்து படகு இல்லம் 4 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பணிகள் நிறைவடைந்து வருகிறது.

இந்த நிலையில், படகு இல்லத்தில் தற்போது தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

தண்ணீர் நிரம்பி வருவதால் கடல் போல் காட்சியளிக்கிறது. முதல் கட்டமாக பரிசோதனை செய்யப்படுவதற்காக நகராட்சி ஊழியர்கள் தண்ணீரில் படகை இயக்க பாதுகாப்பு நலன் கருதி பரிசோதனை செய்வதற்காக படகுகளை இயக்கி வருகிறார்கள். நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.