சென்னை: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பாஜக, பாமக விற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பாஜக, பாமக விற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிமுக வேட்பாளர் பட்டியல் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தி 171 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை தெற்கு பகுதி பாஜக விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தொகுதி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வழங்கியுள்ளனர். நீலகிரி சட்டமன்ற தொகுதியை, பாஜக விற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1. திருவண்ணாமலை (63)
2. நாகர்கோவில் (230)
3. குளச்சல் (231)
4. விளவன்கோடு (233)
5. ராமநாதபுரம் (211)
6. மொடக்குறிச்சி (100)
7. துறைமுகம் (18)
8. ஆயிரம்விளக்கு (20)
9. திருக்கோயிலூர் (76)
10. திட்டக்குடி (தனி) (151)
11. கோயம்புத்தூர் தெற்கு (120)
12. விருதுநகர் (206)
13. அரவக்குறிச்சி (134)
14. திருவையாறு (173)
15. உதகமண்டலம் (108)
16. திருநெல்வேலி (224)
17. தளி (56)
18. காரைக்குடி (184)
19. தாராபுரம் (தனி) (101)
20. மதுரை வடக்கு (191)