கோவை: மாணவியர் இஸ்லாமிய அமைப்பு Gio Coimbatore கோவை வட்டம், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் "சாதாரணப் பெண் அல்ல சாதனைப் பெண்" என்ற மையக் கருத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி குர்ஆன் வசனங்களுடன் தொடங்கப்பட்டது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பெண்கள் வட்ட ஊழியர்களின் அர்ப்பணிப்பு குறித்து ஒரு சிறிய வீடியோவை பதிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு குழுப் பாடல் GIO உறுப்பினர்களால் பாடப்பட்டது.

மேலும், முக்கிய நிகழ்வாக, ஆலன் திலக் கராத்தே பள்ளியைச் சேர்ந்த சோனிகா விக்ரமன் மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பட்ட ஒரு தற்காப்பு வகுப்பு இருந்தது. இந்த வகுப்பானது ஒரே நேரத்தில் பொழுதுபோக்காகவும் பயனளிப்பதாகவும் விளங்கியது.

இறுதியாக, GIO மாணவிகள் மற்றும் JIH பெண்கள் வட்ட ஊழியர்களுக்கு வேடிக்கையான விளையாட்டுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.