வால்பாறையில் தபால் ஓட்டு படிவம் 12 டி விண்ணப்ப வினியோகம் செய்யப்பட்டது

வால்பாறையில் தபால் ஓட்டு படிவம் 12 டி விண்ணப்ப வினியோகம் செய்யப்பட்டது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தபால் ஓட்டு போடுவதற்கு 80 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு போடும் படிவம் 12d வினியோகம் செய்யப்பட்டது.

தேர்தல் அலுவலர்கள், முதியோர்கள் பட்டியல் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பட்டியலின்படி வீடு வீடாக சென்று தபால் வாக்கு அளிக்கும் 12 டி படிவத்தை வழங்கும் பணியை நேற்று முதல் ஆரம்பித்தனர்.

இந்த படிவத்தை பெற்றுக்கொண்ட முதியவர்கள், இதை கையொப்பமிட்டு திரும்ப வழங்கி வருகின்றார்கள் கையொப்பமிட முடியாதவர்கள் கைரேகை பதிவு செய்து படிவங்களை பெற்று கொண்டனர். வால்பாறையில் பெயர் பட்டியலில் உள்ளவர்களிடம் மட்டுமே படிவம் வழங்க வேண்டும், என தேர்தல் அலுவலர்கள் வால்பாறை தொகுதி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

உரிய சான்றுகளுடன் விரைவில் திரும்ப பெறப்பட்டு, வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு அனுப்பப்படும் என தேர்தல் மண்டலம் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...