சிறந்த சமூக சேவகர்களுக்கான சாதனை விருதுகள்: பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை வழங்கியது!

பொள்ளாச்சி: தமிழகத்தில் சிறந்த முறையில் சமூக சேவை செய்து வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவகர்களுக்கான சாதனை விருதுகள் வழங்கப்பட்டது.


பொள்ளாச்சி: தமிழகத்தில்சிறந்த முறையில் சமூக சேவை செய்து வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவகர்களுக்கான சாதனை விருதுகள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சமூக சேவகர்கள் பேரிடர்காலம் உள்ளிட்ட பல்வேறு காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்குதங்களால் முடிந்த உதவிகளைச் செய்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இதேபோல் கொரோனா காலகட்டத்தில் சமூக சேவகர்கள் சிரமமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் ஊரடங்கின்போது பல்வேறு இடங்களில் உணவு இல்லாமல் தவித்த மக்களுக்கு உணவு வழங்கியும், தங்களால் இயன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பல எண்ணற்ற உதவிகளை சமூக சேவகர்கள் செய்துவந்துள்ளனர்.



அவர்களது சேவையைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும்விதமாக பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவகர்களுக்கான சாதனை விருதுகள் வழங்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சமூக சேவகர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களை கௌரவிக்கும்விதமாக அவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...