கோவையில், ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.3 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல்: தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை!

கோவை: கோவையில், ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 3 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில், ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 3 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி கண்காணிப்புக் குழுவினர் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில்நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊட்டியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிகில் என்பவர் காரை ஓட்டி வந்தார்.

இதையடுத்து அவரது காரை சோதனை செய்தபோது காரில் ரூபாய் 3 லட்சத்து 83 ஆயிரம் வைத்திருப்பது தெரியவந்தது. அந்தப் பணத்துக்கான ஆவணத்தைக் காட்டும்படி அதிகாரிகள் கூறினர். ஆனால், அவரிடம் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. உடனடியாக அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...