கோவை 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி அலுவலர்களுக்கு 14-ம் தேதி முதல் பயிற்சி வகுப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் பணிபுரியக்கூடிய அரசு அலுவலர்களுக்கு வருகிற 14-ம் தேதியிலிருந்து பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. முதல்கட்ட பயிற்சி வரும் 14-ல் துவங்குகிறது.



கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் பணிபுரியக்கூடிய அரசு அலுவலர்களுக்கு வருகிற 14-ம் தேதியிலிருந்து பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. முதல்கட்ட பயிற்சி வரும் 14-ல் துவங்குகிறது.

தொகுதிகள் மற்றும் பயிற்சி நடக்கும் இடம்:

மேட்டுப்பாளையம் - நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிறுமுகை சாலை.

சூலுார் - ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி.

கவுண்டம்பாளையம் - கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி.

கோவை வடக்கு - நவஇந்தியா இந்துஸ்தான் கல்லுாரி.

தொண்டாமுத்துார் - குனியமுத்துார் ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி.

கோவை தெற்கு - நிர்மலா கல்லுாரி.

சிங்காநல்லுார் - பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி.

கிணத்துக்கடவு - இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஒத்தக்கால் மண்டபம்.

பொள்ளாச்சி, வால்பாறை - மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அவசியம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...