சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் காவலர்களுக்கு விடுமுறை கிடையாது, என போலீஸ் தலைமையகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கோவை: வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தல் பணியில், மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அமைதியான முறையில், தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் தலைமைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "சட்டசபை தேர்தல் வருவதால் போலீசாருக்கு விடுமுறை இல்லை. இதுதொடர்பாக, அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும். மிகவும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்'" என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.