கோவை ஈஷா யோகா மையத்தில் 3 நாள் யக்‌ஷா கலைத்திருவிழா: இன்று தொடக்கம்!

கோவை: ஈஷா யோகா மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் யக்‌ஷா கலைத்திருவிழா இன்று தொடங்கியது.


கோவை: ஈஷா யோகா மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் யக்‌ஷா கலைத்திருவிழா இன்று தொடங்கியது.

இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்தில்‌ ஆண்டுதோறும்‌ மகா சிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் யக்‌ஷா கலைத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இன்று (மார்ச் 8-ந்தேதி) முதல் 10-ந்தேதி வரை நடக்கவுள்ளது.



முதல்நாளான இன்று பிரபல இந்துஸ்தானி பாடகி கவுசிகி சக்ரபோர்த்தியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கீத்‌ ரிசர்ச்‌ அகாடமியின்‌ முன்னாள்‌ மாணவியான இவர்‌ தனது‌ பாடல்‌ திறமையால்‌ பி.பி.சி. விருதைப் பெற்றவர்‌.



இவரது தந்தை அஜோய்‌ சக்ரபோர்த்தியும்‌ இந்துஸ்தானி பாடகராவார்‌.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்விழாவிற்கு பொதுமக்கள்‌ யாரும்‌ அனுமதிக்கப்படவில்லை. ஆன்லைன்‌ மூலம் யூ டியூப்பில்‌ நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...