வால்பாறை: வால்பாறையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவுக்கிணங்க வால்பாறை நகர செயலாளர் மயில்கணேசன் தலைமையில் நிர்வாகிகள் ஆட்கள் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை பகுதியில் வில்லோனி எஸ்டேட், உருளிகள், வரட்டுபாறை போன்ற எஸ்டேட் பகுதிகளில் இருந்து தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சியிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர்வெளியேறி நகரச் செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு நகர செயலாளர் உறுப்பினர் அட்டை வழங்கி பொன்னாடை போர்த்தி கட்சியில் இணைத்தார். விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.