புரவிபாளையத்தில் சிக்கிய ஒரு கிலோ தங்க நகை: உரிய ஆவணம் இருந்ததால் திருப்பி ஒப்படைப்பு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒரு கிலோ தங்க நகை சிக்கியது. உரிய ஆவணங்கள் இருந்ததால் அவை திருப்பி ஒப்படைக்கப்பட்டது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒரு கிலோ தங்க நகை சிக்கியது. உரிய ஆவணங்கள் இருந்ததால் அவை திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் ஒரு கிலோ தங்கநகை இருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் குழு, தங்க நகைகளை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதனிடம் ஒப்படைத்தனர்.



இதையடுத்து கேரளாவில் இருந்து நகை எடுத்து வந்த கடை ஊழியர் சஜீ என்பவரிடம் விசாரணை செய்ததில், கேரள மாநிலம் அருகே ஒட்டப்பள்ளம் என்ற இடத்தில் இருந்து பொள்ளாச்சியில் இருக்கும் பிரபல நகைக் கடைக்கு இந்த நகைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் தேர்தல் குழு அதிகாரிகள் அவரிடம் உள்ள ஆவணங்களை சரிபார்த்து, அந்த நகைகளை அவரிடமே திருப்பி ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...