கோவை: தபால் வாக்குகளை சேகரிக்கும் அலுவலர்களின் பெயர் விவரங்களை குறிப்பிடக் கோரி திமுகவினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் அறிவுரைப்படி, பொள்ளாச்சி திமுக வழக்கறிஞர்கள் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் மற்றும் வாக்கு படிவங்களை அளிப்பதற்கும் அதனை பதிவு செய்து சேகரிப்பதற்கும், நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களையும், மேலும், கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்களையும் பாக வாரியாக அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.