வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொள்ளாச்சியில் பொதுமக்கள் மத்தியில் திருநங்கைகள் விழிப்புணர்வு பிரச்சாரம்!

பொள்ளாச்சி: வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொள்ளாச்சியில் பொதுமக்கள் மத்தியில் திருநங்கைகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


பொள்ளாச்சி: வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொள்ளாச்சியில் பொதுமக்கள் மத்தியில் திருநங்கைகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க உள்ளதால் தமிழக தேர்தல் ஆணையம் பொதுமக்கள் மத்தியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்களிக்கும்முறை குறித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் விளக்கினார்.



இதனைத் தொடர்ந்து திருநங்கைகள் தாங்கள் அறிந்துகொண்ட விஷயங்களை தங்கள் சமூகத்தில் உள்ளவர்களுக்கும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொள்ளாச்சி நகர்பகுதியில் வலம் வந்து பொதுமக்கள் மத்தியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...