அதிமுக-பாஜக தொகுதி உடன்பாடு: 20 தொகுதி ஒதுக்கீடு..!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அதிமுக-பாஜக தொகுதி உடன்பாடு நேற்றிரவு 12 மணியளவில்,
எட்டப்பட்டுள்ளது. அதன்படி, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அறிவிப்பை தொடர்ந்து, பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கோவை சட்டமன்ற தொகுதியில், கோவை ( தெற்கு), சூலூர் என்ற இரு தொகுதிகளை பாஜக விரும்புவதாகவும், இதில் 20 தொகுதிகளை இறுதி செய்ய அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.