வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முற்றுகை: பணிகள் பாதிப்பு!

வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.


வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் புகுந்து வீடுகள் கடைகள் சத்துணவுக் கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை இடித்து சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினரும், தேயிலைத் தோட்ட காவலர்களும் இணைந்து காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஈட்டியார் தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்தன. அவை காலையிலிருந்து தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பது மற்றும் மருந்தடிக்கும் பணிகள் பாதிப்படைந்தன.



காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினரும், தேயிலை தோட்ட காவலர்களும் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் .

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...