தேர்தல் எதிரொலி: பொள்ளாச்சி நகராட்சி கல்வெட்டுகளில் முன்னாள் பிரதிநிதிகள் பெயர்கள் மறைப்பு!

பொள்ளாச்சி: சட்டமன்ற தேர்தலின் எதிரொலியாக பொள்ளாச்சி நகராட்சி கல்வெட்டுகளில் முன்னாள் பிரதிநிதிகள் பெயர்கள் மறைக்கப்பட்டன.


பொள்ளாச்சி: சட்டமன்ற தேர்தலின் எதிரொலியாக பொள்ளாச்சி நகராட்சி கல்வெட்டுகளில் முன்னாள் பிரதிநிதிகள் பெயர்கள் மறைக்கப்பட்டன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ், பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் வெற்றிபெற்ற தலைவர்கள், முன்னாள் நகர மன்ற நகராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் பொறித்த கல்வெட்டுகள் இருந்தன.



இந்த கல்வெட்டுகளை நகராட்சி அதிகாரிகள் பெயர்கள் தெரியாதவாறு மறைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...