முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக: எடப்பாடி தொகுதியில் 5வது முறையாக முதல்வர் பழனிசாமி போட்டி..!

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக: எடப்பாடி தொகுதியில் 5வது முறையாக முதல்வர் பழனிசாமி போட்டி..!


கோவை: அதிமுக, தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5வது முறையாக, எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

1. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் 

2. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 

3. சி.வி.சண்முகம், விழுப்புரம்

4. எஸ்.பி.சண்முகநாதன், ஸ்ரீவைகுண்டம்

5. ஜெயக்குமார் ராயபுரம் 

6. தேன்மொழி, நிலக்கோட்டையில் மீண்டும் போட்டியிடுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...