பொள்ளாச்சியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள தனியார் கல்லூரியில் சார் ஆட்சியர் ஆய்வு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள தனியார் கல்லூரியில் சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள தனியார் கல்லூரியில் சார் ஆட்சியர்ஆய்வு செய்தார்.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச் சாவடிகளும், வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 304 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாலக்காடு சாலையில் உள்ள எம்.ஜி.எம்.கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.



இந்த மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன், பொள்ளாச்சி டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையத்தை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அரசியல் கட்சியினர் பார்வையிடும்வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...