கோவை போக்சோ கோர்ட்டுக்கு புதிய அரசு வக்கீல் பொறுப்பேற்பு.
கோவை: கோவை போக்சோ கோர்ட்டுக்கு அரசு வக்கீலாக பணியாற்றி வந்த அனுராதா, மதுரை மாவட்டத்திற்கு இடம் மாறுதல் பெற்று சென்றதால் கோவை போக்ஸோ கோர்ட்டுக்கு புதிய பெண் அரசு வக்கீல் நியமிக்கப்பட்டிருந்தார்.
கோவை போக்சோ கோர்ட்டுக்கு புதிய அரசு வக்கீலாக ரசிதா பேகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த வாரம் பொறுப்பேற்க உள்ளார்.
கோவை போக்சோ கோர்ட்டுக்கு புதிய அரசு வக்கீலாக ரசிதா பேகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த வாரம் பொறுப்பேற்க உள்ளார்.