தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அரசியில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம்

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அரசியில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அரசியில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்து தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் தெற்கு வருவாய் கோட்டாட்சியரருமான, செந்தில் அரசன் தலைமையில் பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர், செந்தில் அரசன், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு

எடுத்துரைத்தார். மேலும், தேர்தல் விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும், விதி மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் பேரூர் வட்டாட்சியருமான முத்துக்குமார், பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர், சீனிவாசலு மற்றும் மாநகர காவல் உதவி ஆணையாளர் (மேற்கு) திருமேனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...