திருப்பூரில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைப்பு!

திருப்பூர்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் வரவழைக்கப்பட்டது.


திருப்பூர்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் வரவழைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி அளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரிவு சார்பாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.



இதற்காக திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து 167 இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயகார்த்திகேயனால் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...