வெள்ளியங்கிரி மலையிலிருந்து வந்த சிவன் ஆதி யோகி திருத்தேர் பொள்ளாச்சியில் ஊர்வலம்: பக்தர்கள் தரிசனம்!

பொள்ளாச்சி: வெள்ளியங்கிரி மலையிலிருந்து வந்த சிவன் ஆதி யோகி திருத்தேர் பொள்ளாச்சி பகுதியில் ஊர்வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பொள்ளாச்சி: வெள்ளியங்கிரி மலையிலிருந்து வந்த சிவன் ஆதி யோகி திருத்தேர் பொள்ளாச்சி பகுதியில் ஊர்வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோவை ஈஷா யோக மையம் தென்கைலாய வெள்ளியங்கிரி மலையிலிருந்து சிவன் ஆதி யோகி திருத்தேர் பொள்ளாச்சி வந்தது.



நேற்று இரவு ஜோதி நகர் விவேகானந்தா கலை மற்றும் நற்பணி மன்றம் சார்பில் `ஈசனுடன் ஒரு பனித்துளி' என்ற திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது.

பொள்ளாச்சி தென்றல் நகர் விநாயகர் கோயிலில் துவங்கிய இந்த ஊர்வலமானது 100 அடி ரோடு, பி.கே.எஸ்.காலனி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.



மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்த ஈசனை குடும்பத்துடன் வந்திருந்த பொதுமக்கள் தரிசனம் செய்தனர். நாளை இந்த தேர் வெள்ளியங்கிரி மலைக்குள் செல்ல உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...