பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக உள்ள உலவு மரத்தை அகற்றக் கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

கோவை: கோவையில் ஒக்கிலிபாளையம் பள்ளிக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ள உலவு மரத்தை அகற்றக் கோரி கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் ஒக்கிலிபாளையம் பள்ளிக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ள உலவு மரத்தை அகற்றக் கோரி கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளைம் ஊராட்சியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது அப்பள்ளியில் உள்ள உலவு மரத்தின் மரக்கிளைகள் தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் மேல் விழுந்து வருவதாகவும் இதற்கு இடையூறாக உள்ள உலவு மரக்கிளைகளை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சார் ஆட்சியரிடம் கடந்த திங்கட்கிழமை மனு அளித்தனர்.

இந்நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடையூறாக உள்ள மரத்தை வெட்ட அனுமதி வேண்டும் என கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மரத்தை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மரத்தை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...