கோவையில் சாலையில் கண்டெடுத்த நகையை போலீசில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு குவிகிறது!

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த டிரைவர் சாலையில் கிடந்த நகைப் பையை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த டிரைவர் சாலையில் கிடந்த நகைப் பையை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

கோவை வடவள்ளி வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் விஜய். டிரைவரான இவர் கடந்த, 28-ம் தேதி காலை 6 மணிக்கு டீ குடிப்பதற்காக வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பை ஒன்று கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் மூன்றே கால் சவரன் நகை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அந்த நகையை வடவள்ளி இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம் டிரைவர் விஜய் ஒப்படைத்தார். விஜய்க்கு போலீசார் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர். இதேபோல் பொதுமக்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். நகையைத் தொலைத்தவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் வடவள்ளி காவல் நிலையத்துக்குச் சென்று, நகையை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...