பொள்ளாச்சியில், கடன் பிரச்சினையால் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கடன் பிரச்சினை காரணமாக வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கடன் பிரச்சினை காரணமாக வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.

பொள்ளாச்சி - கோவை ரோடு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்.தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகிறார். இவர் வீட்டுச் செலவுக்காக அவரது உறவினர் ஜெயபிரகாஷ் என்பவரிடம்,ரூபாய் 20 ஆயிரம் வட்டிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதில் தற்போது வட்டியுடன் சேர்த்து 11 ஆயிரம் ரூபாய் கட்டியதாகவும், மீதி பணத்தை ஒரு மாதம் கழித்து தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மீதம் உள்ள பணத்தை உடனே வழங்கவேண்டும் என்று ஜெயபிரகாஷ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் விஜயகுமார் தனது வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தற்போது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகுமார் தரப்பிலிருந்து இதுவரை காவல்துறைக்கு புகார் அளிக்கப்படாத நிலையில், சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைக் கொண்டு கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...