மார்ச் மாதம் 9 நாட்கள் வங்கிகள் விடுமுறை: பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்!

கோவை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் விடுமுறை அட்டவணையில் மார்ச் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வங்கிச் சேவைகள் மற்றும் வேலைகளை விரைந்து முடித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் விடுமுறை அட்டவணையில் மார்ச் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வங்கிச் சேவைகள் மற்றும் வேலைகளை விரைந்து முடித்துபயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், அதனை உடனே முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

அதன்படி மார்ச் 11 மகா சிவராத்திரி, மார்ச் 29, மார்ச் 30 ஹோலி விடுமுறை, மார்ச் 2 சனிக்கிழமை, மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறையாகும். மேலும் மார்ச் 15 மற்றும் 16-ந்தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாட்களிலும் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கியில் உங்களுக்கு ஏதாவது முக்கியமான தேவைகள் இருந்தால் அதனை உடனே முடித்துக் கொள்ளுங்கள்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...