கோவை: கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை ஆணையராக மயில்வாகனன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து தொடர்ந்து கோவை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக மயில்வாகனன் நியமிக்கப்பட்டார்.
இன்று காலை 10 மணி அளவில் மயில்வாகனன் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள தனது அறையில் உள்ள கோப்புகளில் கையெழுத்து தலைமையிடத்து துணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆணையர்கள் பலர் அவருக்கு வாழ்த்து கூறினர்.