கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து கோவையில் இன்று நடைபெறும் பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட பாஜக தொண்டர்கள் வாகனங்கள் மூலம் கோவைக்கு புறப்பட்டனர்.

வால்பாறை பாஜக நகர பொறுப்பாளர் கார்த்தி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பாஜக தொண்டர்கள் கோவையில் நடைபெறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அணிவகுத்துச் சென்றனர்.

முன்னதாக, வால்பாறை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் முன்புறம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பயணம் துவக்கப்பட்டது.