கோவை: வடவள்ளி பகுதி தி.மு.க. இளைஞரணியினருக்கு தேர்தலில் பணியாற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
கோவை: வடவள்ளி பகுதி தி.மு.க. இளைஞரணியினருக்கு தேர்தலில் பணியாற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
தி.மு.க. செய்தித் தொடர்பு இணை செயலாளர் ராஜீவ்காந்தி மரியாதை நிமித்தமாக வடவள்ளி பகுதி தி.மு.க. பொறுப்பாளர் வ.ம.சண்முகசுந்தரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடவள்ளி மற்றும் பாப்பநாயக்கன் புதூர் பகுதிகளுக்கு உட்பட்ட இளைஞரணியினரிடம் வரும் தேர்தலில் செயலாற்றவேண்டிய வழிமுறைகளை எடுத்துரைக்கப்பட்டது.