பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
கோவை: ஊதிய உயர்வு குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தமிழ்நாடு போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
வரும் பிப் 25 ஆம் தேதி, வியாழன் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் செய்யப்போவதாக, தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.