கோவை மெட்ரோ ரயில் திட்டம்: ரூ 6,683 கோடி மதிப்பிலான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் - துணை முதலமைச்சர்
முதற்கட்டதில் 44 கி.மீ நீளம் கொண்ட மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, துணை முதலமைச்சர் தகவல்.
சென்னை: சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான இடைகால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த துணை முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கோவை மெட்ரோ இரயில் திட்டத்துக்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ரூ 6,683 கோடி மதிப்பிலான, கோவை மெட்ரோ இரயில் திட்டம், முதற்கட்டமாக 44 கிமீ தூரத்திற்கு செயல்படுத்த, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் நிலையில் உள்ளதாதவவும், அந்த அறிக்கை தற்போது ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.