திருப்பூர்: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வாகனங்களை கயிறு கட்டி இழுத்து தோள்களில் சுமந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே சி.ஐ.டி.யு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எரிபொருள் விலை உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டும்விதமாக வாகனங்களை கயிறு கட்டி இழுத்துகொண்டும், இருசக்கர வாகனத்தை சுமந்தும் சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. சாலையோர வியாபாரிகள் மற்றும் சி.ஐ.டி.யு. சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.